‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு

க.சட்டநாதன் எழுதிய ‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு நேற்று 21.07.2018 சனிக்pழமை மாலை 3.30 மணியளவில் புதிய உயர்கல்வி மண்டபத்தில் நடைபெற்றது.

பேராசிரியர் இர.சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் வெளியீட்டு நிகழ்வில் வரவேற்புரையினை சி.ரமேஷ்சும், வெளியீட்டுரையினை தி.செல்வமனோகரனும், மதிப்பீட்டுரைகளை த.அஜந்தகுமார் மற்றும் ந.குகபரனும் வழங்கினர். நூலின் முதல் பிரதியினை பேராசிரியர் சிவச்சந்திரன் வழங்கி வைக்க பொ. ஐங்கரநேசன் பெற்றுக் கொண்டார். ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூலாசிரியர் க.சட்டநாதன் வழங்கினார்.  இந்நூலை மறுபாதி குழுமம் வெளியீடு செய்துள்ளது. விலை ரூபா. 300.

ஒளிப்படங்கள் : யாத்திரிகன்

1 (1) 1 (2) 1 (3) 1 (4) 1 (5) 1 (6)

Related posts

*

*

Top