பார்வையற்ற மாணவர்களுக்கான வாழ்வக அனுமதி – 2015

Barack Obama

2015ஆம் ஆண்டுக்கான பார்வையற்ற, பார்வைக்குறைபாடுடைய மாணவர்களுக்கான வாழ்வகத்தில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தங்குமிடம், உணவு, கல்வி வசதிகள், ஏனைய வசதிகள் யாவும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படும். பார்வையற்ற பிள்ளைகளும் ஏனைய பிள்ளைகளுக்கும் சமமாகக் கல்வியில் முன்னேறக்கூடிய வகையில் உரிய வாய்ப்பு வசதிகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளைக் கொண்டுள்ள பெற்றோர்கள் தமது பிள்ளை பற்றிய விவரங்களுடன் எதிர்வரும் 28.02.2015 திகதிக்கு பிந்தாமல் தலைவர், வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்னும் முகவரியுடன் கடிதம் மூலமாகவோ அன்றி நேரிலோ தொடர்பு கொள்ளவும்.

தலைவர்,
வாழ்வகம்,
சபாபதிப்பிள்ளை வீதி,
சுன்னாகம்

தொலைபேசி : 021 224 0140

*

*

Top