தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஒளிப்படப் போட்டி

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் ஒளிப்படப் போட்டி யொன்று நடாத்தப்படவுள்ளது. மனிதரும் சூழலும் என இப் போட்டிக்கான தலைப்பு அமைந்துள்ளது போட்டியின் வரைமுறைகளாகமூன்று பிரதிகளை அனுப்பி வைப்பதோடு, போட்டியில் கலந்து கொள்ள வயது பிரதேச வரையறை இல்லை. அத்துடன் அனுப்பப்படும் அனைத்து படங்களும் ஒளிப்பட கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

3 படங்கள் தெரிவு செய்யப்பட்டு கலை இலக்கிய பேரவை 42வது மாநாட்டு நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்படும். அனுப்பப்படும் பிரதிகளில் மென் பிரதிகள் ; (thajakam@gmail.com)  என்ற மின்அஞ்சலி ஊடாக அனுப்பப்படல் வேண்டும். அல்லது இல.62, கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் ஒப்படைக்கவும் போட்டிக்கான முடிவு திகதி 20.05.2015 ஆகும்

*

*

Top