ஊர் அறிய பேர் அறிய! – மானிப்பாய்

இவ்வூருக்கு மானிப்பாய் எனப் பெயர்வரக் காரணமான கதை மிகவும் சுவாரசியமானது. வனவாசம் செய்து கொண்டிருந்த இராமர்-சீதையின் அருகில் அழகிய மான் ஒன்று உலாவக் கண்டு மானின் மீது விருப்பம் கொண்ட சீதை அதைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் வேண்டினாள். தன் மனைவிமீது கொண்ட காதலின் நிமிர்த்தம் சீதை சொன்ன மானைத் துரத்திச் சென்றார். அந்த மாயமானும் இராமருக்குப் போக்குக்காட்டி கையில் சிக்காமல் ஏமாற்றிக் கொண்டே பாய்ந்து ஓடியது களைப்படைந்த இராமர் கொஞ்சும் குரலில் மானிடம் மானே நிற்பாய் என வேண்டுகோள் விடுக்கிறார். அன்று மானே நிற்பாய் என்று இராமர்பிரான் சொன்ன அந்த இடம்தான் இன்று மானிப்பாய் என அழைக்கப்படுகிறது.

manipay-gallery

*

*

Top