“மனசுக்குள் ஒரு மழைச்சாரல்“ இசை வெளியீடு

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படத்தின் சிறப்பு இசை வெளியீடு எதிர் வரும் 09.08.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இத்திரைப்படத்துக்கு சுதர்சன் இசையமைக்க, தயாரிப்பாளர் உதயருபன் பாடல்களை எழுதியுள்ளார்.

*

*

Top