“யாசகம்” குறும்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

Barack Obama

நானிலம் புரொடக்‌ஷன்ஸ் வெளியிடும் “யாசகம்” குறும்படத்தின் முதலாவது போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இன்று 03.09.2015 வியாழக்கிழமை இக்குறும்படத்திற்கான இரண்டாவது போஸ்டர் உத்தியோகப் பூா்வமாக வெளியிடப்பட்டது. ஈழ மக்களின் துயரைக் கதைக்கருவாக கொண்டு மாறுபட்ட கோணத்திலான திரைக்கதை அமைப்புடன் உருவாகிவருகிறது  “யாசகம்”  குறும்படம்.

ஈழத்தின் மூத்த நடிகையான மகேஸ்வரி மற்றும் ம.தி.சுதா, ஜீவேஸ், தேவராஜ் நடிக்கும் இக்குறும்படத்தின் கதை,திரைக்கதை,வசனத்தை எழுதி இயக்குவதோடு தயாரித்து வழங்குகிறார் ஈழத்தின் அறிமுக இயக்குனர் ஜெ.வினோத்.

yasakam poster

*

*

Top