ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின் வீணாகான வாத்திய நிகழ்வு

நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, இந்தியத் துணைத்தூதரகமானது, வடக்கு மாகாணசபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான பேராயம் (ICCR) ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் வீணாகான வாத்தியப் பிருந்தா மற்றும் பயிற்சிப்பட்டறைகளை நடைபெற்றது.

இந்திய பிரபல வீணை இசைக்கலைஞரான ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின்  வீணாகான வாத்தியப் பிருந்தா நிகழ்வானது  வியாழக்கிழமை 10.09.2015 அன்று நெல்லியடியிலும், வெள்ளிக்கிழமை 11.09.2015 அன்று சங்கிலியன் தோப்பு நல்லூரில் நடைபெற்றது. வீணை இசை பற்றிய பயிற்சிப்பட்டறையும்  வெள்ளிக்கிழமை 11.09.2015 அன்று காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின் வீணாகான வாத்திய நிகழ்வானவு (1)ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின் வீணாகான வாத்திய நிகழ்வானவு (3) ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின் வீணாகான வாத்திய நிகழ்வானவு (4) ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின் வீணாகான வாத்திய நிகழ்வானவு (5) ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின் வீணாகான வாத்திய நிகழ்வானவு (6)

ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணாவின் வீணாகான வாத்திய நிகழ்வானவு (2)

*

*

Top