‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா

யாழ்.என்டொ்டைமென்ட் நிறுவனத்தின் வெளியீடாக ‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா எதிா்வரும் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை செல்லா திரையரங்கில் நடைபெறவுள்ளது.

‘உயிர்வலி’ குறும்படத்தில் சுஜிதா, கவிதாயினி, அம்பிகை, ஜீவேஸவரன், ரம்யா மற்றும் வாகீசன் ஆகியோர் நடிப்பதோடு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை ஸ்ரீ.துசிகரனும் இசை மற்றும் சிறப்பு சத்தத்தை த.பிரியன் மேற்கொள்ள கதை,திரைக்கதை,வசனத்தை எழுதி இயக்கியுள்ளார் ஷாலினி சாள்ஸ்.

மதிசுதா மற்றும் பலா் நடித்துள்ள “உயிா்ச்சூறை“ பாடலின் வரிகளை அனலை சிவம் எழுதியுள்ளதோடு இசையை பிரியனும் பாடலைக் ஹரிகாலன் பாடியுள்ளார். பாடலின் ஒளிப்பதிவை ஸ்ரீ.துசிகரன் மற்றும் நிரோஷ்சும் படத்தொகுப்பை துசிகரனும் மேற்கொள்ள பாடலை இயக்கியுள்ளாா் ஷாலினி சாள்ஸ்.

*

*

Top