இந்தியத் துணைத்தூதரகத்தின் “கலாசங்கமம்“ பிற்போடப் பட்டுள்ளது

தீபாவளியையொட்டி இந்தியத் துணைத்தூதரகம் நாளை 10.11.2015 செவ்வாய்கிழமை மாலை நல்லை ஆதீனக் கலா மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கலாசங்கமம் என்னும் கலை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கான பிறிதொரு திகதி பின்னர் அறிவிக்கப்படும் என  இந்தியத் துணைத்தூதரகத்தின் தெரிவித்துள்ளது.

*

*

Top