றோ.க.த.க வித்தியாலயத்தின் ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

Barack Obama

கடந்த வாரம் யாழ்/அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், பரிசளிப்பு நிகழ்வும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் கொளரவ விருந்தினராக முன்னால் விரிவுரையாளர் திருநாவுக்கரசும், வேலணை பிரதேச செயலாளர் மஞ்சுளா சதீசனும்  கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களினை விருந்தினர்களால் வழங்கி கொளரவிக்கப் பட்டது. மாணவர்களின் கலை கலாசார நிகழ்வும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

2

3 4 5

7

7 8 9 10

Related posts

*

*

Top