மனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்”

கொழும்பில் நடைபெற்ற அஜென்டா 14 குறுந்திரைப்பட விழாவில் நானிலம் புரொடக்‌ஷன்ஸ் வெளியீடில் வினோத் இயக்கத்தில் வெளியான யாசகம் குறுந்திரைப்படம் மனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது. நேற்று 13.12.2015 ஞாயிற்றுக்கிழமை  மாலை 4 மணியளவில் Goethe institute, colombo-7 இல் இடம்பெற்ற அஜென்டா 14 குறுந்திரைப்பட விழாவில் “யாசகம்” குறுந்திரைப்படம் திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் இடம்பெற்ற அஜென்டா 14 குறுந்திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழா- 2015 இல் “யாசகம்” குறுந்திரைப்படத்துக்காக மனித உரிமைகள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
nanilam yasakam

*

*

Top