‘வாழும் சுவடுகள்’, ‘ மலேசியன் ஏர்லைன் 370’ நூல்கள் பற்றிய உரையாடல்

யாழ் இலக்கியக்குவியத்தின் ஏற்பாட்டில் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’‘ மலேசியன் ஏர்லைன் 370’ ஆகிய இரு நூல்கள் பற்றிய உரையாடல் எதிர்வரும் 26.12.2015 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு  புதிய உயர்கல்லூரி (ஆரியகுளம் சந்தி) யில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் அறிமுகவுரையினை வேல்நந்தகுமாரும், ஆரம்பவுரையினை அனோஜன் பாலகிருஷ்ணனும் வழங்கவுள்ளனர். இந்நிகழ்வில் ‘வாழும் சுவடுகள்’ பிரதியினை முன்வைத்து சித்தாந்தனும், ‘மலேசியன் ஏர்லைன் 370’ பிரதியினை முன்வைத்து கிரிஷாந்தும் உரையாடல் செய்யவுள்ளனர்.

Related posts

*

*

Top