24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்”

ஈழத்து திரைத்துறையில் புதிய முயற்சியாக 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “திருடர் கவனம்” திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பூவன் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படம் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய திரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைபடத்திலே மதீசன், உஷாந் ஆகியோர் நடித்துள்ளதுடன் சசிகரன் கிருஷ்ணா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

*

*

Top