பொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களத்தின் 2016ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் 27ம் திகதி வரையும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 06ம் திகதி முதல் 17ம் திகதி வரையும், தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 21ம் திகதியும் நடைபெறவுள்ளன.

*

*

Top