கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் காலமானார்

Barack Obama

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் மற்றும் பல சமூக அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினருமாகிய முத்தையா கதிர்காமநாதன் இன்று 02.02.2016 செவ்வாய்க்கிழமை காலமானார்.

கடந்த சனவரி 17ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச்சங்கக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இதய அதிர்ச்சியால் திடீரென மயக்கமுற்ற இவர் டேடன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் றோயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முதல் சிகிச்சை வழங்கி வந்தனர். இந்நிலையில் சிகிட்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

Related posts

*

*

Top