றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி

Barack Obama

பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி நேற்று 09.02.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மேரிலாசர் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக மாரீசன்கூடல் சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் சி.மணிவண்ணனும் கலந்துகொண்டார். நிகழ்வில் மாணவர்களின் மெய்வன்மைப்போட்டிகள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

றோ.க.த.க பாடசாலையின் இல்லமெய்வன்மைப் போட்டி (1) றோ.க.த.க பாடசாலையின் இல்லமெய்வன்மைப் போட்டி (2)

Related posts

*

*

Top