வடமாகாணத்தில் தனித்துவ முத்திரை பதித்துள்ளது கிருபா லேணர்ஸ்

வடமாகாணத்தில் தனக்கென தனியொரு அடையாளத்தைக் கொண்டு சாரதி பயிற்சிப் பயிலுனர்களுக்குச் சிறப்பான சேவையாற்றி வருகிறது கிருபா லேணர்ஸ்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார்,முல்லைதீவு என வடமாகாணம் முழுவதிலும் கிளைகளை விஸ்தரித்து அந்தந்த மாவட்ட சாரதிப் பயிற்சி மாணவர்களுக்கு சிறப்பாக முறையில் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர் கிருபா லேணர்ஸ் நிறுவனத்தினர்.

வடமாகாணத்தில் தனக்கென தனியொரு அடையாளத்தைக் கொண்டு சாரதி பயிற்சிப் பயிலுனர்களுக்குச் சிறப்பான சேவையாற்றி வருகிறது கிருபா லேணர்ஸ். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைதீவு என வடமாகாணம் முழுவதிலும் கிளைகளை விஸ்தரித்து அந்தந்த மாவட்ட சாரதிப் பயிற்சி மாணவர்களுக்கு சிறப்பாக முறையில் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர் கிருபா லேணர்ஸ் நிறுவனத்தினர்.

கிருபா லேணர்ஸ் நிறுவனத்தினரின் சாரதி பயிற்சி மாணவர்களுக்கான சேவைகள்:

 • பெண் ஆசிரியர்களினால் பெண் சாரதி பயிலுனர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
 • குறிப்பிட காலப்பகுதியில் விரைவான சாரதி அனுமதிப் பத்திரம்.
 • மும்மொழிகளிலும் வாகனப் பயிற்சியளிக்கப்படுகிறது.
 • எழுத வாசிகத்தெரியாதவர்களுக்கு வீடியோக் காட்சிகள் மூலம் சிறப்பான முறையில் கற்பிக்கப்படுகிறது.
 • கனரக வாகனங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற அசோக் லேடன் பஸ் மூலம் இலகுவாக பயிற்சி தவணை முறையில் கட்டண வசதியும், விரும்பிய நேரத்தில் பயிற்சி வசதிகள் ஒழுங்கு படுதிக் கொடுக்கப்படுகிறது.
 • சாரதி பயிற்சி மாணவர்களுக்காக இரவு நேரப் பயிற்சியும் வழங்கப்படுகின்றது (6.00 pm – 9.00 pm)
 • எழுத்துப்பரீட்சையில் சித்தியடைவதற்கு தயார்படுத்தும் முகமாக இங்கு பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுகின்றன. அவ்வகுப்புகளின் மூலம் பூரணமாக வீதிச்சட்டங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறன. அத்துடன் வீதிச்சட்டங்கள் சம்மந்தமான புத்தகம் கையேடு வீடியோ வகுப்புகள் இலவசமாக நடைபெறுகின்றது.
 • சாரதி பயிற்சி மாணவர்கள் திருப்தி அடையும் வரையும் மற்றும் பூரணமாக தகுதியை பெறும் வகையிலும் வாகனப் பயிற்சியளிக்கப்படுகின்றன. பரீட்சையில் சித்தியடையத் தவறியோர்க்கு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதரிகளின் வசதிகளுக்கு அமையவும், மற்றும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் நேரங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

கிருபா லேணர்ஸின் உதவிக்கரங்கள்:

 • வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
 • பின்தங்கிய பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அவர்களின் தேவைகள் அறிந்து உதவிகள் வழங்கப்படுகின்றன.
 • ஈழத்து சினிமாத்துறைக் கலைஞர்கள் மற்றும் புதிய கலைஞர்களை ஊக்குவித்தல்.
 • கலை மற்றும் சமய கலாசார விழாக்களுக்கு அனுசரணை வழங்குகுதல்.
 • விளையாட்டுத்துறையினரை ஊக்குவிக்கும் முகமாக அன்பளிப்பு வழங்குதல்.
 • பாடசாலை மற்றும் சமூக சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றின் வளர்ச்சிக்காக அனுசரனை வழங்குதல்.

 

கிருபா லேணர்ஸின் கிளை பயிற்சி மையங்கள்

யாழ்ப்பாணம்:

முதலாம் கட்டைச்சந்தி,
பருத்தித்துறை.
021 492 3201, 071 454 696

இல.227ஃ6, கே.கே.எஸ் வீதி,
சுன்னாகம் (மதவாடி அண்மையில்)
021 224 2022, 071 454 6956

பிரதான வீதி, நெல்லியடி.
(பொலிஸ் நிலையம் முன்பாக)
021 300 6550, 071 454 6956

கண்டி வீதி, சாவகச்சேரி,
(நீதிமன்றம் அண்மையில்)
021 492 3202, 021 227 0700

யாழ.கச்சேரியடி, யாழ்ப்பாணம்.
இல.39, கச்சேரி நல்லூரி வீதி,
021 222 6609, 076 722 5292

ஓம் பிளாசா,
பருத்தித்துறை வீதி, ஆவரங்கால்.
021 22 6696, 077 242 2622

 

கிளிநொச்சி

A9 வீதி, கிளிநொச்சி,
(கச்சேரி முன்பாக)
021 226 5505, 071 454 6955

வாடியடிச் சந்தி,
பூநகரி.
021 320 1818, 071 454 6955

புளியடிச்சந்தி,
முல்லை வீதி, விசுவமேடு.
021 320 1515, 071 454 6955

நாச்சிக்குடா சந்தி,
மன்னார் வீதி, முழங்காவில்.
021 300 6544, 071 454 6955

 

வவுனியா

இல.216, A9 வீதி, வவுனியா
(வசந்தி திரையரங்கு முன்)
024 222 7777, 077 710 0444

 

மன்னார்

இல.94, பிரதான வீதி,
மன்னார்.
023 225 1656, 077 647 2732

 

*

*

Top