வண்ணை. நாவலர் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி

Barack Obama

ஆறுமுகநாவலரால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்.வண்ணார் பண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த 11.02.2016 வியாழக்கிழமை பிற்பகல் 02 மணியளவில் பாடசாலை அதிபர் சு.திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும்  யாழ். சமாசத்தலைவர் ந.தனேந்திரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டதுடன், தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரனும்  கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் மைதான நிகழ்வுகள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற மணவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

வண்ணை. நாவலர் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (1) வண்ணை. நாவலர் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (2) வண்ணை. நாவலர் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (3) வண்ணை. நாவலர் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (4) வண்ணை. நாவலர் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (5)

Related posts

*

*

Top