ஜனாதிபதி – சினிமா கலைஞர்கள் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சினிமா நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் இன்று 23.02.2016 செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்றது.

சினிமா தொழிற்துறை தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

*

*

Top