கிளி/பளை. இந்து ஆரம்ப வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி

Barack Obama

கிளிநொச்சி/பளை. இந்து ஆரம்ப வித்தியாலய இல்லமெய்வல்லுனர் போட்டி கடந்த 19.02.2016 வெள்ளிக் கிழமை பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பளை கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச கிராமசேவையாளர்,  வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளும், இடைவேளை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிபளை.இந்து ஆரம்ப வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (1)

கிளிபளை.இந்து ஆரம்ப வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (2) கிளிபளை.இந்து ஆரம்ப வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (3) கிளிபளை.இந்து ஆரம்ப வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (4) கிளிபளை.இந்து ஆரம்ப வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி (5)

Related posts

*

*

Top