புதிதாக அறிமுகமாகியுள்ள பேஸ்புக் விருப்பத் தெரிவுகள்

பேஸ்புக்கின் வழக்கமான விருப்பத்தைத் தெரிவிக்கும் சுட்டி “லைக்” க்குப் பதிலாக, அதிகளவு தெரிவுகளை (ஆறு தெரிவுகள்) வழங்கும் பேஸ்புக் ‘றியக்சன்ஸ்” வசதி, உலகம் முழுவதிலுமுள்ள பேஸ்புக் பாவனையாளர்களுக்கு, இன்றிலிருந்து 26.02.2016 வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்படுவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, விருப்பம், அதி விருப்பம், ஹா ஹா, அற்புதம், கவலை, கோபம் ஆகியவற்றைத் தெரிவு செய்வதற்கு, பேஸ்புக் பயனர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

*

*

Top