கலிபோர்னியாவில் 88வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 88 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று 29.02.2016 திங்கள்கிழமை நடைபெற்றது.

சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றிருந்தார்.

விருதுகளின் விபரம்: 

சிறந்த திரைக்கதை : ஸ்பார்ட் லைட்  திரைப்படத்திற்கும்

spotlight-2015-directed-by-tom-mccarthy-movie
 

தயாரிப்பு வடிவமைப்பு :  காலின் காப்சன் லிசா, லிசா தாம்சன் (மேட் மேக்ஸ் – ஃபியூரி ரோடு)

சிறந்த ஆடை வடிவமைப்பு : ஜென்னி பவன்  (மேட் மேக்ஸ் – ஃபியூரி ரோடு)

சிறந்த எடிட்டிங் : மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ் – ஃபியூரி ரோடு)

சிறந்த சவுண்ட் எடிட்டிங் : மார்க் மாங்கினி மற்றும் டேவிட் விபைட் (படம் – மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு)

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ – (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

சிறந்த படத்தொகுப்பு : மர்கரெட் சிக்ஸஸ்  (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

சிறந்த ஒலிக்கலவை : கிறிஸ் ஜெங்கின்ஸ், கிறி லர்ட்லொப், பென் ஒஸ்மோ   (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

சிறந்த ஒப்பனை : சிகையலங்காரம் விருது மேட் மேக்ஸ்ப்யூரி ரோட் திரைப்படத்துக்கும் வழங்கப்பட்டது.

mad-max-fury-road-movie-posters

 

சிறந்த ஒளிப்பதிவாளர் : இமானுவல் பெஸ்கி (தி ரெவனண்ட்)

சிறந்த நடிகர் : லியர்டனோ டி கேபிரியோ  (தி ரெவனண்ட்)

சிறந்த இயக்குநர் : அலெஜான்ட்ரோ இனரூ (தி ரெவனண்ட்)

the-revenant-movie-poster

 

சிறந்த நடிகை : பிரி லார்சன் (ரூம்)

Room-movie-poster
 

சிறந்த தழுவல் திரைக்கதை : சார்லஸ் ரெண்டால்ப் ஆடம் மெக்கே ( பிக் ஷாட் திரைப்படம்)

the big short movie poster
 

சிறந்த துணை நடிகர் : மார்க் ரைலன்ஸ் (பிறிட்ச் ஆப் ஸ்பைஸ்)

bridge-of-spies-movie poster
 

சிறந்த துணை நடிகை : அலிசியா விகாண்டர் ( தி டேனிஷ் கேர்ள்)

The-Danish-Girl-2015-Poster
 

சிறந்த பின்னணி இசை : என்னியோ மோர்ரிகோன் (தி கேட்புல் எயிட்)

Hateful-Eight-movie-Poster-2016-1
 

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்: சன் ஓப் சோல்

son-of-saul-movie - poster-2015
 

சிறந்த விவரணப்படம் : (எமி)

Amy-documentary- film-oscar
 

சிறந்த விவரண குறும்படம் : எ கேள் இன் தி றிவர்

a girl in the river short film - poster
 

சிறந்த அனிமேஷன் குறும்படம்: பியர் ஸ்டோரி

BEAR-STORY -movie-poster
 

சிறந்த அனிமேஷன் படம் : இன் சைட் அவுட்

inside out movie poster
 

சிறந்த விசுவல் எஃபக்ட்-  அன்ரூ வைட்ஹர்ட்ஸ், போல் நோரிஸ், மார்க் அர்டிங்டன் மற்றும் சாரா பெனிட் ஆகியோருக்கு  எக்ஸ் மெஷினா திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

ex-machina-uk-poster

Related posts

*

*

Top