கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை மெய்வல்லுநர் போட்டி

Barack Obama

கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்று 29.02.2016 திங்கட்கிழமை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வைப்பதையும், கலந்துகொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (1) கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (2) கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (3) கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (4)

கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (5) கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (6) கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (7) கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை (8)

Related posts

*

*

Top