“சதைகள்” சிறுகதைப் பிரதி வெளியீட்டு விழா

“சதைகள்” சிறுகதைப் பிரதி வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06.03.2016) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம், ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கங்கா & பிரதர்ஸ் மல்டி கொம்பிளக்ஸ், 3ஆம் மாடிக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விலே ஆரம்பவுரையினை  தி.சதீஸ் நிகழ்த்துதோடு அறிமுகவுரையினை துவாரகன் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் நிகத்துவர் பிரதியை குமாரதேவன் வெளியிடுட பிரதியை பெற்றுக் கொள்கிறார் பா.சிறீஸ்கந்தன் அத்துடன் கதை வாசிப்பினை  துவாரகன் ராமலிங்கமும்  பிரதி பற்றிய உரைகளினை தி. செல்வமனோகரன், பிருந்தா குலசிங்கமும் ஏற்புரையினை அனோஜன் பாலகிருஷ்ணன் வழங்கவுள்ளனர்

Related posts

*

*

Top