மகளிர்தின சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி

Barack Obama

சர்சதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ். இந்தியத் துணைத்தூதரகமானது யாழ். திருமறைக்கலாமன்றம் மற்றும் கொழும்பு, அரு ஸ்ரீ கலைக்கூடத்துடன் இணைந்து வழங்கும் மகளிர் தின சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நாளை 08.03.2016 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தரும் பரதநாட்டியக் கலைஞர்களான ஸ்சுதி மற்றும் பாஷ்வனாத் உபாத்யே வழங்கும் “நாத நிருத்தியம்” நடைபெறவுள்ளது. வடமாகாண ஆளுநா ரெஜினால்ட் கூரே இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

Related posts

*

*

Top