‘நாத நிருத்தியம்’ கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி

யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது யாழ். திருமறைக்கலா மன்றம் மற்றும் கொழும்பு அரு ஸ்ரீ கலைக்கூடத்துடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று 08.03.2016 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணிக்கு ‘நாத நிருத்தியம்’ எனும் சிறப்பு நடன நிகழ்ச்சியை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தியது.

இக்கலை நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகைதந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர்களான ஸ்ருதி மற்றும் பாஷ்வனாத் உபாத்யே தம்பதிகள் தமது நடன நிகழ்வுகளை, 700 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கொண்ட மிகப்பெரிய சபையில் அரங்கேற்றிப் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

இச்சிறப்பு நடன நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழக நடனத்துறை மாணவர்களும் தமது சிறப்பான ஆற்றுகைகளை வெளிப்படுத்தி கலாரசிகர்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டனர்.

'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (1) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (2) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (3) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (4) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (5) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (6) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (7) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (8) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (9) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (10) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (11) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (12) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (13) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (14) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (15) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (16) 'நாத நிருத்தியம்' கலை நிகழ்வு – மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி (17)

*

*

Top