யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கதக் நடன புதிய பிரிவுகள் ஆரம்பம்

Barack Obama

யாழ். இந்திய துணைத்தூதரகமானது யாழ்ப்பாண தூதரக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியக் கலைக்கூடத்தில் கதக் நடனம் (Kathak Dance) கற்க ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

புதிய பிரிவுகள் 2016 ஏப்ரல் 01ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. மேற்படி பாடநெறியில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழே கேட்கப்பட்டுள்ள விபரங்களை cgi.jaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 021-222-0503 எனும் தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும் பெயர், வயது மற்றம் மேலதிக தொடர்புகளுக்கான உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது செல்லிடத் தொலைபேசி ஊடாக மார்ச் மாதம் 28 திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கவும்.

Related posts

*

*

Top