மீண்டும் மின் வெட்டு

தினமும் மூன்று மணித்தியால மின் துண்டிப்பை இலங்கை மின்சார சபை இன்று 28.03.2016 திங்கள்கிழமை முதல் இம்மாதம் 31.03.2016 வியாழக்கிழமை வரை அமுல் படுத்தப்படவுள்ளது.

மின் வெட்டுக்கான கால அட்டவணைபடி வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் நண்பகல் 1 மணி முதல் 3 மணிவரையும் மாலை 6.40 மணி முதல் 7.40 மணிவரை மின்சாரம் இடைநிறுத்தப்படும்.

Related posts

*

*

Top