அரங்கக் கலைக் கழகத்தின் கோமாளி அரங்க ஆற்றுகை

Barack Obama

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் Welcome to Sunday show நிகழ்வானது உலக நாடக தினத்தினை முன்னிட்டு கடந்த 27.03.2016 மாலை 5 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் கோமாளி அரங்க ஆற்றுகை ஒன்றினை நிகழ்த்தி இருந்தது.

இதில் சுலக்‌ஷன், மகிந்தன், கில்மன் ஆகியோர்  ஆற்றுகையாளர்களாக பங்குபற்றியிருந்தனர். இவ்வாற்றுகை பலரது வரவேற்பினைப் பெற்றதோடு தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகளை நிகழ்த்துமாறு பார்வையாளர்களால் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு அரங்கக் கலைக் கலைஞர்களின் திறமையின் தேவைப்பாட்டினையும் அதன் முக்கியத்துவத்தினையும் பலரும் வியந்து பேசியமையும் குறிப்பிடத்தக்கது.

அரங்கக் கலைக் கழகத்தின் கோமாளி அரங்க ஆற்றுகை (1) அரங்கக் கலைக் கழகத்தின் கோமாளி அரங்க ஆற்றுகை (2)

Related posts

*

*

Top