நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா

Barack Obama

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று 06.04.2016 புதன்கிழமை காலை இடம்பெற்றது.

காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிள்ளையார் சிற்பத் தேரில் ஏறி வெளி வீதியுலா வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.

ஒளிப்படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா (1) நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா (2) நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா (3) நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா (4) நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா (5)

Related posts

*

*

Top