கரம் மற்றும் மேசைப்பந்தாட்டம் தொடர்கள்

யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 15வயது, 19 வயதுப் பிரிவு இருபாலாருக்குமான கரம் தொடர் நாளை 10.04.2016 திங்கட்கிழமையும், மேசைப்பந்தாட்டம் எதிர்வரும் 11.04.2016 செவ்வாய்க் கிழமையும் யாழ். மத்திய கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

Related posts

*

*

Top