யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

யாழ்ப்பாணம் நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13.04.2016 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றம், வசந்தமண்டபப் பூஜை, வீதியுலா ஆகியவற்றில் இணைந்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று 15 ஆம் திகதி கைலாசவகனமும், 17 ஆம் திகதி பூத்தண்டிகை உற்சவமும், 20 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 21 ஆம் திகதி இரதோற்சவப் பெருவிழாவும் இடம்பெறவுள்ளது.

ஒளிப்படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்

யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம் (1) யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம் (2) யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம் (3) யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம் (4) யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம் (5) யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம் (6) யாழ். நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலய கொடியேற்றம் (7)

Related posts

*

*

Top