சின்மய நாதம் சஞ்சிகையின் 12வது இதழ் வெளியீடு

– ஐங்கரன் சிவசாந்தன்

யாழ் சின்மயமிஷனால் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படும் சின்மய நாதம் சஞ்சிகையின் 12வது இதழ் கடந்த 14.04.2016 வியாழக்கிழமை அன்று நல்லூர் சின்மயா மிஷன் ஆச்சிரமத்தில் வெளியிட்டப்பட்டது.

சஞ்சிகையை யாழ்.பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் S.சிவலிங்கராஜா வெளியிட்டு வைத்து, வெளியீட்டுரையை நிகழ்த்தினர்.

சின்மய நாதம் சஞ்சிகையின் 12வது இதழ் வெளியீடு (1) சின்மய நாதம் சஞ்சிகையின் 12வது இதழ் வெளியீடு (2) சின்மய நாதம் சஞ்சிகையின் 12வது இதழ் வெளியீடு (3) சின்மய நாதம் சஞ்சிகையின் 12வது இதழ் வெளியீடு (4)

Related posts

*

*

Top