தளவாசல் – புதிய காலாண்டிதழ் வெளியீடு

எழு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான தளவாசலின் முதலாவது இதழ் (ஏப்ரல்-ஜூன்-2016) நாளை 23.04.2016 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரி குமாரசைாமி மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.

தளவாசலின் முதன்மை ஆசிரியா் இணுவையுர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் வரவேற்புரையை சி.பீஸ்மனும் வெளியீட்டுரையை ந.மயுரரூபனும் சிறப்புரையை ம.செல்வினும் விமர்சனத்தினை கலாநிதி சி.ரகுராமும் பதிலுரையை கை. சரவணனும் நிகழ்த்தவுள்ளனா். நன்றியுரையினை தளவாசல் இதழின் வெளியீட்டாளா் சி.நிசாகரன் நிகழ்த்தவுள்ளார்.

*

*

Top