‘வடக்கின் சமர்’ உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

Barack Obama

றோயல் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய ‘வடக்கின் சமர்’ உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 23.04.2016 சனிக்கிழமை உரும்பிராய் இந்துக்கல்லுரி மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top