சைவச்சிறுவர் இல்ல புதிய கட்டடத் திறப்பு விழா

யாழ். திருநெல்வேலி சைவச்சிறுவர் இல்லத்தின் ஆண்களுக்கான விடுதியின் புதிய கட்டடத் திறப்பு விழா கடந்த 25.04.2016 புதன்கிழமை சங்கத் தலைவர் கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரமும் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடப் பீடாதிபதியும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவருமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியும் கலந்து கொண்டனர். சங்கச் செயலாளர் தி.செல்வமனோகரன் நன்றியுரை ஆற்றினார்.

சைவச்சிறுவர் இல்ல புதிய கட்டடத் திறப்பு விழா (1) சைவச்சிறுவர் இல்ல புதிய கட்டடத் திறப்பு விழா (2) சைவச்சிறுவர் இல்ல புதிய கட்டடத் திறப்பு விழா (3) சைவச்சிறுவர் இல்ல புதிய கட்டடத் திறப்பு விழா (4) சைவச்சிறுவர் இல்ல புதிய கட்டடத் திறப்பு விழா (5) சைவச்சிறுவர் இல்ல புதிய கட்டடத் திறப்பு விழா (6)

Related posts

*

*

Top