‘அத்தாங்கு’ மற்றும் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவல்கள் பற்றிய உரையாடல்

Barack Obama

யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் மெலிஞ்சி முத்தனின் ‘அத்தாங்கு’ மற்றும் ஜீவ முரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ இரண்டு நாவல்களைப் பற்றிய உரையாடல் எதிர்வரும் 08.05.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமறைக்கலாமன்ற அழகியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வின் தலைமையினை ஜோசப் பாலாவும்  நாவல்கள் பற்றிய உரையாடலை கௌதமி, தர்ஷன் அருளானந்தம், சு.குணேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

Related posts

*

*

Top