கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கத் திருவிழா

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கல் எதிர்வரும் 23.05.2016 திங்கட்கிழமை  நடை பெறவுள்ளது.

யாழ். மண்ணிலே தென்மராட்சி, கொடிகாமம் கச்சாய் பகுதியில் குடிகொண்டிரிந்து பக்தர்களுக்கு அருளையும் மற்றும் புதுமைகளையும் புரியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய விசாகப்பொங்கல் மற்றும் காவடி நிகழ்வும் நடை பெறவுள்ளது.

காலை 730 மணியளவில் காவடி ஆரம்பமாகி மாலை 6 மணிவரையும் காவடி ஆட்டம் நடை பெறும் என்பதனையும் தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் பண்டம் எடுத்ததைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வு இடம் பெறவுள்ளது.

Related posts

*

*

Top