எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இலங்கைப் பெண் சாதனை

Barack Obama

உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்து, ஜெயந்தி குரு உதும்பால 21.05.2015 இன்று  காலை சாதனை படைத்துள்ளார்.

வரலாற்றிலேயே முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த சாதனையைப் படைப்பதற்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த பெண்ணும் இவருடன் சேர்ந்து யோஹான் பீரிஸ் என்ற பெண்ணும் இந்தியா பயணித்தனர்.

இவ்வாறு சென்ற பெண்களில் ஜெயர்தி குரு உதும்பால என்ற பெண்மணியே முதலாவதாக சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். எவரஸ்ட் சிகரமானது உலகிலேயே மிகவும் உயரமான மலை என்பதுடன், கடல் மட்டத்தில் இருந்து 29,029 அடி உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top