“ஆய்வு வழிமுறை ஏடு” நூல் வெளியீட்டு நிகழ்வு

திருமதி.அருட்செல்வி கிருபைராஜாவின் “ஆய்வு வழிமுறை ஏடு” நூல் வெளியீட்டு விழா  இன்று 25.05.2016 புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக  இராமநாதன் நுண்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தலைமையினை  இராமநாதன் நுண்கலைத் துறைத் தவிசாளர் பேராசிரியர் ந.நடராஜசுந்தரம் ஏற்றார். பிரதம விருந்தினராகப்  பதில் கலைப் பீடாதிபதி வண.பேராசிரியர் G.குலேந்திரனும் வாழ்த்துரையினை பதில் இசைத்துறை தலைவர் கலாநிதி R.கபிலனும் நூல் மதிப்பீட்டுரையினை நடனத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆனந்தஜோதி தர்ஷனனும் நிகழ்த்தினர்.

ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (1) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (2) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (3) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (4) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (5) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (6) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (8) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (9) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (10) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (11) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (12) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (13) ஆய்வு வழிமுறை ஏடு நூல் வெளியீட்டு நிகழ்வு (14)

Related posts

*

*

Top