‘ஐந்து நிலங்கள்’ தனியாள் நடன நாடக வெளிப்பாடாக ஆற்றுகை

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம்தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் ‘ஐந்து நிலங்கள்’ தனியாள் நடன நாடக வெளிப்பாடாக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக ஆ.ஸ்ரீகாந்த் பங்குபற்றினார். இன் நாடகத்திற்கான ஒளி விதானிப்பு தி தர்மலிங்கம். உதவி ம.சுலக்சன், இ.மகிந்தன்.

இன்நடன ஆற்றுகை வளமையான நடன நாடக ஆற்றுகை போல் அல்லாது ஓர் புதிய முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதாவது எந்த இசையையும் பயன்படுத்தாது நடன வெளிப்பாட்டினை மேற்கொண்டிருந்தார் ஆற்றுகையாளர் ஸ்ரீகாந்த். பாற்போரும் தாம் வித்தியாசமான ரசனை உணர்வினை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தனர்.

ஒளிப்படங்கள்ம: ம.சுலக்சன்

ஐந்து நிலங்கள் தனியாள் நடன நாடக வெளிப்பாடாக ஆற்றுகை (1) ஐந்து நிலங்கள் தனியாள் நடன நாடக வெளிப்பாடாக ஆற்றுகை (2)

Related posts

*

*

Top