Tag Archives: இராணுவம்

Barack Obama

இலங்கையில் தரை இறங்கக் காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்

இலங்கையில் தரை இறங்கக் காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்

- துன்னாலைச் செல்வம் இலங்கையில் தரை இறங்குவதற்கான செயற்பாடுகளில் அமெரிக்க இராணுவம் திட்டமிட்டு இறங்கியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்க இராணுவத்தினருக்கும் பெரும் பங்கு உள்ளது. இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு இலங்கைக்கு உதவி செய்வதுபோல தனது காய்நகர்த்தலை எந்தவித தடங்களுமின்றி நிறைவேற்றி வருகிறது. இலங்கைப் பக்கம் தனது நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. விடுதலைப் புலிகளுடனான போருக்கு தனது பங்களிப்பை வழங்க முற்பட்டபோதே இந்தத் திட்டத்தை அமெரிக்கா தயாரித்து விட்டது. அமெரிக்க இராணுவம் இலங்கைக்கு வந்து

Barack Obama

பலாலியில் தமிழ் மக்கள் குடியிருக்க இராணுவம் உதவுமா?

- துன்னாலைச் செல்வம் பலாலி விமானத் தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை பேர் தமது உயிரைக் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்

Top