Tag Archives: குடும்ப வேளாண்மை

குடும்ப வேளாண்மையின் முக்கியத்துவம்

குடும்ப வேளாண்மையின் முக்கியத்துவம்

– பேராசிரியா் கு.மிகுந்தன் ‘குடும்ப வேளாண்மை’ என்பதனை ஐக்கிய நாடுகள் தாபனம் 2014ம் ஆண்டுக்கான கொள்கையாக பிரகடனப்படுத்தியிருந்தாலும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்துவிட்ட நாடுகளனைத்திற்கும் பொதுவான விடயமாக கொண்டாடுவதற்காக ஆண்டினை. இது ஒரு முன்னோடியான திட்டமென கருதினாலும் இச்செய்தியை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துதல் மிக முக்கியமானதாகும். குடும்ப வேளாண்மையின் பயன்பாடுகளை அனைவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும். குடும்ப வேளாண்மையின் மூலமாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களது தற்போதய வாழ்க்;;கை நிலைமையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய தேவைகளை

Top