கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வல்லுநுர் திறனாய்வு போட்டிகள் அண்மையில் பாடசாலை முதல்வர் செ.பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாணிக்க வாசகர் குருபூசை
கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தில் மாணிக்க வாசகர் குருபூசை கடந்த 08.07.2016 வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.