கலையார்வன் எழுதிய ‘கடல் கடந்த நாட்கள்’ என்னும் பயண நூலின் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை மாலை குருநகர் சென். ஜேம்ஸ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.