Tag Archives: தரவு

Barack Obama

பேஸ்புக்குக்கு தரவு வழங்குவதை இடைநிறுத்தியது வட்ஸ்அப்

பேஸ்புக்குக்கு தரவு வழங்குவதை இடைநிறுத்தியது வட்ஸ்அப்

தகவல் பாதுகாப்புத் தொடர்பாக ஐரோப்பாவில் ஏற்பட்ட கரிசனைகளுக்கு பதிலளிக்கும் முகமாக, விளம்பர இலக்கு வைப்புக்காக, ஐரோப்பாவிலுள்ள பயனர்கள் பற்றிய தகவல்களை தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குக்கு வழங்குவதை WhatsApp இடைநிறுத்தியுள்ளதாக கடந்த 15.11.2016 செவ்வாய்க்கிழமை  தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, spam  தொடர்பான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே WhatsApp பயனர்களின் தரவைப் பயன்படுத்த WhatsApp நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக மேற்குறிப்பிட்ட தகவல் மூலம் தெரிவித்தது. இவ் இடைநிறுத்தமானது தகவல் பாதுகாப்புத்

கைபேசி-தொலைந்தாலும்-தரவுகளை-அழிக்கலாம்

கைபேசி தொலைந்தாலும் அதில் உள்ள தரவுகளை அழிக்கலாம்.!!

உங்கள் கைபேசி தொலைந்தால் அல்லது காணாமல் போனால் அது எங்கு இருக்கின்றது என்பதையும், அதில் உள்ள வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் போன்றவற்றை அழிக்க (Delete) வழிமுறைகள் இருக்கின்றது.

Top