Tag Archives: பூவரசம் பூ

Barack Obama

பூவரசம் பூ – வி. எப். யோசப்

பூவரசம் பூ – வி. எப். யோசப்

- வி. எப். யோசப் முனியப்பரின் முன்னாலேயே புத்தரின் போதியொன்று பூவரசொன்றை பக்கம் அனைத்திலும் இறுக நசித்து வளர்கிறது போராடும் பூவரசோ போதியின் தடுப்புகளூடே கைநீட்டி ஒற்றைப் பூவை மலர்ந்திருக்கிறது புளுனிக் குஞ்சுகளின் கண்ணில் நீர் திரள்கிறது. – யாழ். முனியப்பர் கோவிலுக்கு முன்னால் பொதுசன நூலகம் அருகே பூவரச மரத்தைச் சூழ்ந்து நெருக்கும் அரச மரத்திற்கு ஊடாக பூத்திருக்கும் பூவரசு.   Muniyappar sits with his mouth gagged one bodhi of buddah growing

Top