வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. அந்த வகையில்
வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் மஞ்சத் திருவிழா
- ஐங்கரன் சிவசாந்தன் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் மஞ்சத் திருவிழா நேற்று 13.06.2015 திங்கட்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. அம்மன் மஞ்சத்தில் வீதியுலா