Tag Archives: மன அழுத்தம்

மன அழுத்தம்: மனதில் கவியும் பேரிருள்

மன அழுத்தம்: மனதில் கவியும் பேரிருள்

உலக மனநல நாள் அக்டோபர் 10 இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார். இலங்கையில் பல இலட்சம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இலங்கையில் இந்த சராசரி வயது தற்போது குறைந்துவருவது கவலையளிக்கிறது. பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர். மன

Top