Tag Archives: வேலணையூர் தாஸ்

என் காதல் தீரா நதி

என் காதல் தீரா நதி

– வேலணையூர் தாஸ் உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம் நல்லுார் பின் வீதியில் இன்று மாலை

கடலினைக் கீறுதல்

– வேலணையூர் தாஸ் கடலினை கீறத்தொடங்குகிறேன் நீலத்தில் தோய்ந்தெழுகிறது துாரிகை கரையில் இருந்து தொடங்குவதா! நடுக்கடலில்ஆரம்பிப்பதா! முடிவில்இருந்து தொடங்குவதா கடலின் முடிவென்பது இன்னொரு கரையா கரையிலே நிற்கிற என்னை கட்டி இழுக்கிறது அலை நீலமாய் எழுகிற நீர் தலையில் வெள்ளைப்பூவாய் அலை ம் நான் கீற தொடங்கிவிட்டேன் நீலமாய் தொடங்கிய கடல் பச்சையாகி கறுக்கிறது கடலை கீறுவதற்கு கரையும் வானமும் அலைகளும் சில நட்சத்திரங்களும் போதுமென்றிருந்தேன் கீற கீற விரிகிறது கடல் கணநேரமும் அமைதின்றி ஆடுகிற அசைவை

Top